திரு அவை கூறும் இரக்கச் செயல்கள்

the-works-of-mercy

திரு அவை இரு வகையான இரக்கச் செயல்களை கூறுகிறது. ஒன்று உடல் சார்ந்த இரக்கச் செயல்கள், இரண்டு உள்ளம் சார்ந்த இரக்கச் செயல்கள். அவை கீழே பட்டியலிடப்பட்டுருக்கின்றன.

உடல் சார்ந்த இரக்கச் செயல்கள்

  • பசியால் இருபவர்களுக்கு உணவு கொடுத்தல்.
  • தாகமாய் இருபவர்களுக்குக் குடிக்க கொடுத்தல்.
  • ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுத்தல்.
  • அகதிகளுக்குப் புகலிடம் கொடுத்தல்.
  • சிறையில் இருப்பவர்களைக் காணச் செல்லுதல்.
  • நோயாளரைச் சந்தித்தல்.
  • இறந்தவர்களை அடக்கம் செய்தல்.

உள்ளம் சார்ந்த இரக்கச் செயல்கள்

  • ஐயப்படுவோர்க்கு அறிவுரை கூறுதல்.
  • அறியாமையில் இருப்போருக்குக் கற்பித்தல்.
  • பாவிகளை நன்னேறிப்படுதுதல்.
  • துயருறுவோருக்கு ஆறுதல் கூறுதல்.
  • குற்றங்களை மன்னித்தல்.
  • தீங்கு செய்வோரைப் பொறுத்துக்கொள்ளுதல்.
  • வாழ்வோருக்காகவும் இறந்ததோருக்காகவும் மன்றாடுதல்.

Related posts

Leave a Comment