திரு அவை இரு வகையான நற்பண்புகளை நமக்கு கற்பிக்கிறது. அவை அருள் வாழ்வு சார்ந்த நற்பண்புகள் மற்றும் அடிப்படை நற்பண்புகள்.
அருள் வாழ்வு சார்ந்த நற்பண்புகள்
- நம்பிக்கை
- எதிர் நோக்கு
- அன்பு

அடிப்படை நற்பண்புகள்
- முன்மதி
- நீதி
- துணிவு
- தன்னடக்கம்