தூய ஆவியாரின் கொடைகளும் கனிகளும்

gits-and-fruits-of-the-holy-spirit

தூய ஆவியாரின் கொடைகள்

  1. ஞானம்
  2. மெய்யுணர்வு
  3. அறிவுரைத் திறன்
  4. ஆற்றல்
  5. நுண்மதி
  6. இறைப்பற்று
  7. இறை அச்சம்

தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள்

  1. அன்பு
  2. மகிழ்ச்சி
  3. அமைதி
  4. பொறுமை
  5. பரிவு
  6. நன்னயம்
  7. நம்பிக்கை
  8. கனிவு
  9. தன்னடக்கம்
  10. பணிவு நயம்
  11. தாரள குணம்
  12. நிறை கற்பு

Related posts

Leave a Comment