திரு அவை கூறும் நற்பண்புகள்

the-virtues-of-the-church

திரு அவை இரு வகையான நற்பண்புகளை நமக்கு கற்பிக்கிறது. அவை அருள் வாழ்வு சார்ந்த நற்பண்புகள் மற்றும் அடிப்படை நற்பண்புகள்.

அருள் வாழ்வு சார்ந்த நற்பண்புகள்

  1. நம்பிக்கை
  2. எதிர் நோக்கு
  3. அன்பு

அடிப்படை நற்பண்புகள்

  1. முன்மதி
  2. நீதி
  3. துணிவு
  4. தன்னடக்கம்

Related posts

Leave a Comment