திருவிவிலியத்தை எவ்வாறு வாசிக்க வேண்டும் என திரு அவை கற்பிக்கிறது

how-to-read-the-bible

இன்று இருக்கும் பல சபைகள் தாங்கள் கொண்டு இருக்கும் முரண்பாடான விசுவாசத்திற்கு திருவிவிலியத்தையே ஆதாரமாக சொல்கின்றன. ஒரே திருவிவிலியம்  பல்வேறு விதமான விளக்கங்களை கொண்டு இருக்க முடியமா?